ஈரோடு: நம்பியூர் பேரூராட்சி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தமைக்கு பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..

0
ஈரோடு வடக்கு மாவட்டம் நம்பியூரில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நம்பியூர் பேரூராட்சி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தமைக்கு நம்பியூர் ஒன்றிய செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார் தலைமையில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. 
இந்த நிகழ்வில் மாநில நிர்வாகிகள் ,மாவட்ட , பேரூர் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி தோழர்கள் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்...

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top