ஈரோடு: என்னது குப்பையினால் விபத்தா..
December 22, 2024
0
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கலிங்கியம் ஊராட்சி நாகர்பாளையம் சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பையானது காற்றில் பறந்து அவ்வழியே செல்லும் வாகனங்கள் மீது பறந்து செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
Tags