கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது.

0

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை காவல் நிலையம் பண்ணவயல் முனீஸ்வரன் கோவில் பகுதியில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காகக் கஞ்சா வைத்திருந்த முத்துக்குமார் மற்றும் விக்னேஷ்குமார் ஆகியோரை திருவாடானை காவல் ஆய்வாளர் அவர்கள் கைது செய்து வழக்குப் பதிவு செய்தார்கள். மேலும் அவரிடமிருந்து 2.300 கிலோ கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top