ஈரோடு: நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்த சி_சாந்திக்கு வாழ்த்து.

0
ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்த சி_சாந்தி அவர்கள்  பணி ஓய்வு இருப்பதால் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தது பணி ஓய்வு பெற்று மன நிம்மதி பெற்ற நிறைவாகவாழ வாழ்த்துக்களை தெரிவித்தோம்
ஆற்றல்மிகு நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் தம்பி_என்கிற_சுப்ரமணியம்
சென்னை_மணி_எ_ஈஸ்வரமூர்த்தி

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் 
மகுடேஸ்வரன் (கெட்டிச்செவியூர்)
சிவக்குமார். (கூடக்கரை)
 மணிகண்ட மூர்த்தி ( பொலவபாளையம்)
புதூர் பழனிச்சாமி ( எம்மாபூண்டி)
செந்தாமரை (ஆண்டிபாளையம்)
லட்சுமி குருநாதன் (வேமாண்டம்பாளையம்)
வளர்மதி செந்தில் குமார் (தாழ்குனி)
எலத்தூர் பேரூராட்சி செயலாளர் 
சேரன் சரவணன் 
நம்பியூர் 12 வார்டு கவுன்சிலர் 
ஆண்டிக்காடு சரவணன்
மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜேசிபி மூர்த்தி 
மாரிமுத்து ,எம்_திவாகரன்
நம்பியூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆகியோர் இருந்தனர்...

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top