ஈரோடு: ஒட்டன்புதூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவில் முன்னோர்கள் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவிற்கு நன்கொடை..
March 12, 2025
0
ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் அவர்கள் ஆனைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி ஒட்டன் புதூர் குக்கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவில் முன்னோர்கள் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவிற்கு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அவர்கள் ரூ 5000 நன்கொடையும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எல் ஆர் பழனிச்சாமி அவர்கள் ரூ.5000 நன்கொடையும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே எம் மகுடேஸ்வரன் அவர்கள் 10000 நன்கொடையும். மொத்தம்.20000.வழங்கினார்கள் இதில் சம்பத்குமார் மற்றும் சரவணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோயில் பூசாரிகள் மற்றும் ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்..
Tags