ஈரோடு: கெட்டிச்செவியூர் ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தண்ணீர் பந்தல் பாளையத்தில் இரண்டாம் வருட ஆண்டு விழா

0
கெட்டிச்செவியூர் ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தண்ணீர் பந்தல் பாளையத்தில் இரண்டாம் வருட ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது...
இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் சு. சண்முகப்பிரியா அவர்கள் வரவேற்றார் இவ்விழாவில் கெட்டி செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். கே எம் மகுடேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றிற்கு பரிசுகளை வழங்கியும் சிறப்பித்தார் விழாவிற்கு ஜே வி மில் மேலாளர் பொன் விஸ்வநாதன் அவர்கள் மற்றும் சம்பத்குமார்.மாவட்ட தலைவர் அவர்கள்.தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் ஈரோடு மாவட்டம் கல்வியாளர் பள்ளி மேலாண்மை குழு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி கெட்டிச்செவியூர் மற்றும் எஸ் எம் சி தலைவி, உறுப்பினர்கள்,பொதுமக்கள்,பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

பள்ளியின் உதவிஆசிரியர் திரு சதீஷ் அவர்கள் விழாவிற்கு வருகை புரிந்த மற்றும் நன்கொடை வழங்கிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top