ஈரோடு:சின்னகவுண்டன் வலசு ஊராட்சிக்குட்ட நடுநிலைப்பள்ளி மற்றும் தட்டாஞ்சிறை ஆரம்பப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு மழை காலத்தையொட்டி போர்வைகள் வழங்கும் நிகழ்வு..
March 18, 2025
0
ஈரோடு மாவட்டம் சின்னே கவுண்டன் வலசு ஊராட்சிக்குட்ட திருவாய் முதலியூர் நடுநிலைப்பள்ளி மற்றும் தட்டாஞ்சிறை ஆரம்பப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு மழை காலத்தையொட்டி போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சின்னே கவுண்டன் வலசு ஊராட்சி மன்ற தலைவர் எம் உமா மகேஸ்வரி கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை செய்த சீரடி சாய் பவுண்டேஷன் சாய் முருகேசன் மற்றும் நண்பர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.
Tags