ஈரோடு: பூசாரிபாளையம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் மற்றும் அரசன் குட்டை புதூர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை

0
ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் அவர்கள் ஆனைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் படி கெட்டிச் செவியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே எம் மகுடேஸ்வரன். பூசாரிபாளையம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு. மற்றும் அரசன் குட்டை புதூர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவுக்கு நன்கொடை வழங்கப்பட்டது.
இதில் இவ்விழாவில் பூசாரி பாளையத்தில் கொத்துக்காரர் தம்பி என்கின்ற குமாரசாமி பி எம் சுப்பிரமணியம் சுரேஷ் குமரவேல் ஜெகதீஷ்  விஜி மூர்த்தி ,பெரியசாமி பெருமாள்,சின்னச்சாமி மற்றும் அரசன்குட்டை புதூரில் கொத்துக்காரர் பழனிச்சாமி.முன்னாள் வார்டு உறுப்பினர் சுந்தரமூர்த்தி அவர்கள். மயில்சாமி.சின்னச்சாமி 
மோகன்ராஜ் அவர்கள்.சதீஷ்குமார் ,சந்திரன் .பெரியசாமி குப்புசாமி அவர்கள். சோமசுந்தரம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோயில் பூசாரிகள் மற்றும் ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top