தீத்தாம்பாளையம் கிராமம்,
நவாக்காடு ஸ்ரீ ஊஞ்சவன மாயவ ஸ்ரீ ரங்க பெருமாள் ஆலயத்தில் மண்டபம் கட்ட பூமி பூஜை நடைபெற்று இதில் கெட்டிச்செவியூர் ஊராட்சி மன்றமுன்னால் தலைவர். K.M மகுடேஸ்வரன் அவர்களும்.மற்றும் முன்னால் உபதலைவர் பொங்கியாத்தன் அவர்களும்.மற்றும் கோயில் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்