ஈரோடு: SDPI கட்சி ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி

0
SDPI கட்சி ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி கோபி தொகுதி சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது..
கோபி சட்ட மன்ற தொகுதி தலைவர் கலியுல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.தொகுதி செயலாளர் சர்ஜித் ரஹ்மான் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட தலைவர் சமீருல்லா துவக்க உரை நிகழ்த்தினார்.சிறப்பு அழைப்பாளர்களாக SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன் அஇஅதிமுக கட்சியின் மேற்கு மாவட்ட பொருளாளர் 
கந்தவேல் முருகன் ,ஸ்ரீ ஐயப்பன் கோவில் மேல் சாந்தி ,ராஜா ரவி
ஜாமியுல் கபீர் அஹ்லே சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் துணை தலைவர் முகமது இம்ரான் ,கோபி கிறிஸ்துவ தலைவர் 
பிஷப் சந்தோஷ்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் மிசா தங்கவேல்,திராவிட விடுதலைக் கழகம் மாநில வெளியீட்டு செயலாளர் இராம இளங்கோவன் கலந்து கொண்டுசிறப்பு உரையாற்றினார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக 
கோபி வட்டார ஐக்கிய ஜமாத் செயலாளர் முகமது கமாலுதீன்,
ஜாமியுல் கபீர் அஹ்லே சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் இமாம் முகமது யூசுஃப் பத்ரிய்யி,அ.தி.மு.க நகர செயலாளர் பிரினியோ கணேஷ்,ஈரோடு மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் ஆன்டனி
ஈரோடு மாவட்ட சிறுபான்மை அணி இணை செயலாளரும், 23-வது வார்டு கிளை செயலாளர் சையத் யூசுஃப் முபாரக் (மதனி மொபைல்ஸ்) தே.மு.தி.க மாவட்ட பொருளாளர் ஜீவா மணி கலிங்கியம் மஸ்ஜிதே நபவி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் செயலாளர் நஜ்முத்தீன் காசிபாளையம் மஸ்ஜிதே அல்ஜன்னா சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் தலைவர் ஹைதர் அலி கரட்டடிபாளையம் அல்மதரஸதுர் ரஹ்மானிய்யா பள்ளிவாசல் தலைவர் அக்பர் அலி தமிழக வெற்றிக்கழகம் 
மேற்கு மாவட்ட செயலாளர் பிரதீப்குமார்
புரட்சிகர இளைஞர் முன்னணி நகர செயலாளர் ரமேஷ் திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் வெ.குணசேகரன் தந்தை பெரியார் திராவிடர் கழகம் குணசேகரன் து.நா.பாளையம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் பொறுப்பாளர் முகமது உசேன் கோபி சுன்னத் ஜமாஅத் இளைஞர் குழு முகமது அசாருதீன் அவர்களும், நம்பியூர் மஸ்ஜிதே ஹிதாய‌ா சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் செயலாளர் காஜா நிஜாமுதீன், கலிங்கியம்  திண்ணைத்தோழர்கள் அப்துல்லா, பத்ரு சஹாபாக்கள் நற்பணி மன்றம் ஹாபிழ் ஹாஜி முகமது ஆஷிக் அலி அவர்களும், கலந்து கொண்டனர். 


மேலும் ஈரோடு வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முஹஸீன் காமினூன், துணைத் தலைவர் அஜ்மல் ஹுசைன், மாவட்ட செயலாளர் முசீர், மாவட்ட பொருளாளர் தாவூத் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் வாஹப், சையது முஸ்தபா,WIM ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் ரூபினா மாவட்ட துணைச் செயலாளர் ஷர்மிளா,ஐடி விங்(IT WING)மாவட்ட செயலாளர் ஷாருக்,வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் தஸ்தகீர் ராஜா, SDTU மாவட்ட செயலாளர் சகாப்தீன்,SDTU மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுலைமான்,கோபி தொகுதி பொருளாளர் காஜா மைதீன், நகர செயலாளர் சர்புதீன்,கலிங்கியம் ஒன்றிய செயலாளர் சதக்கத்துல்லா, ஒன்றிய பொருளாளர் இம்ரான் பாஷா,ஒன்றிய செயற்குழு உறுப்பினர் முஸ்தபா நிகழ்ச்சி கமிட்டி உறுப்பினர்கள் முகமது யாசின், முகமது யாசர் நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.இறுதியாக கலிங்கியம் ஒன்றிய தலைவர் எம்.இல்யாஸ் நன்றியுரை ஆற்றினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top